விஜய்யின் அடுத்த ‘கால்ஷீட்!’

‘புலி’ படத்தை முடித்துக் கொடுத்த விஜய் இப்போது, அட்லீ டைரக்ஷனில், ‘கலைப்புலி’ எஸ்.தாணு தயாரித்து வரும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.

இதையடுத்து அவர் குஷ்புவின் சொந்த பட நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. எஸ்.ஜே.சூர்யா டைரக்ஷனில் ஒரு படம் நடிக்கவும் அவர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது!
Previous
Next Post »

JOBS IN